கொக்கராயன்பேட்டை அருகே9-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


கொக்கராயன்பேட்டை அருகே9-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2023 12:30 AM IST (Updated: 14 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை அருகே பிலிக்கல் மேடு பகுதியில் நேற்று 9-வது நாளாக 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story