கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x

கயத்தாறில் தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி

கயத்தாறு:

குஜராத் மாநிலத்தில், ஒரு பெண்ணின் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் தாஸ், வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், வடக்கு மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் கவியரசு, கயத்தாறு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story