பொது வினியோக திட்ட குறை தீர்வு முகாம்


பொது வினியோக திட்ட குறை தீர்வு முகாம்
x

நெமிலியில் பொது வினியோக திட்ட குறை தீர்வு முகாம் நடைபெற்ேறது.

நெமிலி தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்வு முகாம் நடைபெற்றது. நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் சத்யா தலைமை தாங்கினார்.

அப்போது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரியும் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டு அதில் 45 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 3 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.


Next Story