பொது வினியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம்


பொது வினியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம்
x

பொது வினியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது வினியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story