பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்


பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
x

பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுவினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story