மோட்டார்சைக்கிள்களால் பொதுமக்களுக்கு இடையூறு


மோட்டார்சைக்கிள்களால் பொதுமக்களுக்கு இடையூறு
x

மோட்டார்சைக்கிள்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் நிலையத்துக்குள் ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வருவதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story