அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி துணை சபாநாயகர் சாமி தரிசனம்


அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி துணை சபாநாயகர் சாமி தரிசனம்
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி துணை சபாநாயகர் சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு புதுச்சேரி மாநில சட்டசபை துணை சபாநாயகர் ராஜவேலு நேற்று வந்தார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு கணேச குருக்கள் பிரசாதம் வழங்கினார்.


Next Story