புதுக்குளம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்


புதுக்குளம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்குளம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் புதுக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு விவசாய குடும்பத்திற்கு வேளாண்மை துறை மூலம் இலவசமாக 2 தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.


Next Story