பெரியநாயகி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
பெரியநாயகி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
திருப்பூர்
காங்கயம்
காங்கயம் அருகே பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பூச்சொரிதல் என்கிற புஷ்பாஞ்சலி பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணி முதல் 6 மணிக்குள் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் பூச்சொரிதல் என்கிற புஷ்பாஞ்சலி நிகழ்வுக்கு விடுபூக்களை மட்டும் கொண்டுவந்து கொடுத்து பெரியநாயகி அம்மனை வேண்டி சென்றனர். மேலும் இக்கோவிலை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story