வலைப்பந்து போட்டியில் புத்தூர் அரசு கல்லூரி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.


வலைப்பந்து போட்டியில் புத்தூர் அரசு கல்லூரி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.
x

புத்தூர் அரசு கல்லூரி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடந்தது. இதில் மாவட்ட அளவில் புத்தூர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தூர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளி நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டினர்.


Next Story