கதர் சிறப்பு விற்பனை


கதர் சிறப்பு விற்பனை
x

கதர் சிறப்பு விற்பனை நடைபெற்றது

தென்காசி

பாவூர்சத்திரம்:

காந்தி பிறந்த நாள் மற்றும் வரும் தீபாவளியை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, கதர் வாரிய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story