வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் கால்நடை மருத்துவமனையில் வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் பாபு கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வெறி நோயைத் தடுக்க வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட வேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து கால்நடை உதவி மருத்துவர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகளை போட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire