வெறிநோய் தடுப்பூசி முகாம்
பாளையங்கோட்டையில் 13-ந் தேதி வெறிநோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நெல்லை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை சாந்திநகரில் மணிகூண்டு அருகே வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதனை பாளையங்கோட்டை கால்நடை மருத்துவமனை டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire