ராதா மாதவ திருக்கல்யாணம்


ராதா மாதவ திருக்கல்யாணம்
x

விருதுநகர் பிரார்த்தனை மையத்தில் ராதா மாதவ திருக்கல்யாணம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் அஷ்டபதி பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து ராதா மாதவ திருக்கல்யாணம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை மையப்பொறுப்பாளர் வெங்கடேஷ் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



Next Story