ரெயில்வே கேட் இன்று மூடல்


ரெயில்வே கேட் இன்று மூடல்
x

நெல்லை அருகே கைலாசபுரம் ரெயில்வே கேட் இன்று மூடல்

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் -நாரைக்கிணறு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கைலாசபுரம் ரெயில்வே கேட் என்ஜினீயரிங் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும். இந்த தகவலை ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவு அறிவித்து உள்ளது.


Next Story