ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஹரிஹர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் நாராயணன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் சங்கச் செயலாளர் தங்கவேலு, மகளிர் அணி தலைவி பட்டம்மாள், பொருளாளர் முருகையா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில், நிலையான மருத்துவப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story