ரெயில்வே ஓய்வூதியர்கள்சங்க கூட்டம்


ரெயில்வே ஓய்வூதியர்கள்சங்க கூட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்்கு சங்க தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க துணைச் செயலாளர் தர்மராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில், ஓய்வூதிய விதிகளை முறைப்படுத்தி வருமானவரிச் செலுத்து வதில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story