தீபமலையை சூழ்ந்த மழை மேகங்கள்

தீபமலையை சூழ்ந்த மழை மேகங்கள்
x

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் மகாதீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதையும், மலையின் உச்சியில் வெண் மேகங்கள் போர்வை போர்த்தியது போன்றும் மழை மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை

Next Story