மழையில் நெற்பயிர் சேதம்


மழையில் நெற்பயிர் சேதம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் மழையால் நெற்பயிர் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம்

உழவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பார்கள். ஒருபுறம் மழை பெய்யுமா? என கருமேகங்களை எதிர்பார்த்து பயிர்கள் கருகுவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைவது உண்டு. மறுபுறம் மழைநீரில் பயிர்கள் அழுகியதை கண்டு வேதனை அடைவதும் உண்டு. அந்த நிலைமை தான் முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளம் சாம்பகுளம் விவசாயிகளின் நிலைமை இது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள கண்மாய் நிரம்பி நெற்பயிர்களை மூழ்கடித்தது. தாங்கள் பயிரிட்ட நெற்பயிர் மழையில் சேதமானதை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.


Next Story