ஊஞ்சலூர் பகுதியில் மழை


ஊஞ்சலூர் பகுதியில் மழை
x

மழை

ஈரோடு

ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் மாலை 5 மணி அளவில் ஊஞ்சலூர், கொளாநல்லி, கருக்கம்பாளையம் பகுதிகளில் சுமார் 45 நிமிடம் நிற்காமல் மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.


Related Tags :
Next Story