திருமக்கோட்டையில் சாரல் மழை
திருமக்கோட்டையில் சாரல் மழை பெய்தது.
திருமகோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வல்லூர், மான்கோட்டை நத்தம், தச்சன்வயல், பைங்கானாடு, ராதாநரசிம்மபுரம், பாளையக்கோட்டை, தென்பரை, சமுதாயம், வல்லூர், கன்னியாக்குறிச்சி, பாவாஜிக்கோட்டை, களிச்சான்கோட்டை ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயலின் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் சாரல் மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire