சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம்


சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம்
x

சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பக்கிரிதக்கா பகுதியில் கட்டேரி பகுதிக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கும் மழைநீரை வடிய வைப்பார்களா? என மாணவர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story