கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி


கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்ணன் திருக்கோலத்தில் மன்னார்குடி ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவாரூர்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழாவின் 2-ம் நாளான நேற்று ராஜகோபாலசாமி புன்னை வாகனத்தில் கண்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி


Next Story