பேயன்விளை ராமர்கோவிலில்ராமாயணம் சொற்பொழிவு


பேயன்விளை ராமர்கோவிலில்ராமாயணம் சொற்பொழிவு
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேயன்விளை ராமர்கோவிலில்ராமாயணம் சொற்பொழிவு நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேயன்விளை ராமர் கோவிலில் ஆடி மாத ராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

ஆடிமாத தொடக்கத்திலிருந்து தினமும் சிறப்பு பூஜைகளுடனும் இந்த சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story