சாய்ராம் கோவிலில் ராமநவமி விழா


சாய்ராம் கோவிலில் ராமநவமி விழா
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கந்தபுரம் சத்குவு சாய்ராம் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 10 மணிக்கு விநாயகர், சாய்பக்த ஆஞ்சநேயர் மற்றும் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள், மங்கள ஆரத்தி, கூட்டுப்பஜனை, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பாபா சப்பர பவனி நடந்தது, மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்சியில் அரசு தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாபாவின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


Next Story