தயாராகும் அலங்கார கூடைகள்


தயாராகும் அலங்கார கூடைகள்
x

தயாராகும் அலங்கார கூடைகள்

மதுரை

ஆடி மாத திருவிழாக்கள் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வரும் நிலையில் கோவிலுக்கு பாரம்பரிய வழக்கமாக கொண்டு செல்லும் பொருட்களை வைத்து எடுத்து செல்வதற்கான அலங்கார கூடைகள் தயாரிக்கும் பணி மதுரை ஒத்தக்கடை அருகே மும்முரமாக நடந்து வருவதை காணலாம்.


Next Story