கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
பொதுப்பணியாளர்களை மையப்படுத்திய ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கால்நடை, மீன்வளம், பால் வளத்துறையின் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களை மையப்படுத்தி ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க, ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை அந்த கூட்டுறவு சங்கத்தால் யாரும் நியமிக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story