மத நல்லிணக்க விழா


மத நல்லிணக்க விழா
x

வள்ளியூர் மரியா பெண்கள் கல்லூரியில் மத நல்லிணக்க விழா நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் டி.டி.என். கல்வி குழுமத்தின் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத நல்லிணக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் தலைமை தாங்கி, மதநல்லிணக்கம் குறித்து மாணவிகளிடையே பேசினார். மாணவிகள் மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story