டிரைவர் பணியிடை நீக்கம்


டிரைவர் பணியிடை நீக்கம்
x

மது போதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரியாபட்டி சென்ற போக்குவரத்து கழக டவுன் பஸ்சை டிரைவர் சேகர் (வயது52) குடிபோதையில் ஓட்டியதாக ெதரிகிறது. சூலக்கரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு டிரைவரை அழைத்து சென்றனர். சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து கழக நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.



Next Story