சேத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


சேத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சேத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சேத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து மெயின்ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் 4, 11-வது வார்டு ஆகிய பகுதிகளில் செல்லும் தெரு பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



Next Story