சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு


சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு
x

சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு பணி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட பாதை உள்ளது. இந்த தடுப்புச் சுவர்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சீனிவாசன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்களைக் கொண்டு கொண்டை ஊசி வளைவுகளில் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.


Next Story