வீடுகள் ஒதுக்கிதர திருநங்கைகள் கோரிக்கை


வீடுகள் ஒதுக்கிதர திருநங்கைகள் கோரிக்கை
x

வீடுகள் ஒதுக்கிதர திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அப்போது கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோரிடம் திருநங்கைகள் மனு கொடுத்தனர். அதில் தங்களுக்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கித் தர கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.


Next Story