புதிய மேம்பாலத்தை திறக்க கோரிக்கை


புதிய மேம்பாலத்தை திறக்க கோரிக்கை
x

ேஜாலார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ேஜாலார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தில் மின் விளக்கு வசதி செய்து தரப்படவில்லை. பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முறைப்படி திறந்து வைக்கவில்லை. ஆனால் பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்துக்கு எதிரே தடுப்பு உள்ளது. அதை, அகற்ற வேண்டும். வாகனங்கள் வந்து சுலபமாக திரும்ப வழியை ேநராக அமைத்துத்தர ேவண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story