மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை


மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
x

மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள வால்சாபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story