சாலையை சீரமைக்க கோரிக்கை


சாலையை சீரமைக்க கோரிக்கை
x

சாலையை சீரமைக்க கோரிக்ைக விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதன் அருகே தட்டப்பாறை அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே தட்டப்பாறை அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story