மின் தடை நேரங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த கோரிக்கை


மின் தடை நேரங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த கோரிக்கை
x

தென்காசி ரெயில் நிலையத்தில் மின் தடை நேரங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த கோரிக்கை

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி ரெயில் நிலையத்தில் மின் தடை ஏற்படும் நேரங்களில் ரெயில்கள் வரும் பொழுது அந்த நேரங்களில் ரெயில்கள் குறித்த அறிவிப்பு இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இது அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மின் தடை ஏற்படும் நேரங்களில் ரயில் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்கி வழக்கம்போல் ரயில் வரும் நேரம் மற்றும் ரயில் வரும் பிளாட்பாரம் போன்ற அறிவிப்புகளை பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story