கழிவுநீர் ஓடையில் விழுந்த பசுமாடு மீட்பு


கழிவுநீர் ஓடையில் விழுந்த பசுமாடு மீட்பு
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கழிவுநீர் ஓடையில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் கழிவுநீர் ஓடையில் பசுமாடு தவறி விழுந்தது. இதுபற்றி அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் விரைந்து வந்து ஓடையில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி அந்த பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.


Next Story