வத்திராயிருப்பு ஒன்றியக்குழு கூட்டம்


வத்திராயிருப்பு ஒன்றியக்குழு கூட்டம்
x

வத்திராயிருப்பு ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சிந்து முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்யசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறினர்.


Next Story