இன்று மின்தடை


இன்று மின்தடை
x

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது

தென்காசி

கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் மின் வினியோக செயற்பொறியாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story