நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடர் தொடர்பாக தீர்மானம் - வானதி சீனிவாசன் விமர்சனம்
வானதி ஸ்ரீனிவாசன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
தனித்தீர்மானத்தில் வானதி ஸ்ரீனிவாசன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைதொடர்ந்து சட்டசபை வெளியே பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் கிறிஸ்துவ மக்களை ஏமாற்றும் வகையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story