ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
x

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் வேப்பந்தட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கருவூல அலுவலர் சித்ரா, செயலாளர் சையத் பாஷா ஜான், பொருளாளர் தங்கராசு ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் சங்க கட்டிடத்தை சீரமைத்து ஆண்டு விழா நடத்துவது என தீர்மானம் செய்யப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தங்கவேல் வரவேற்றார். முடிவில் ரங்கநாயகம் நன்றி கூறினார்.


Next Story