ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா


ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 18 Jan 2023 3:05 AM IST (Updated: 18 Jan 2023 12:39 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் தொலைபேசி அலுவலக வளாகத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு செயல் தலைவர் எம். இருதயராஜ் தலைமை தாங்கினார்.ஓய்வூதியத்தில் மாற்றம் செய்யக்கோரி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் குணசேகரன், முதன்மை ஆலோசகர் கே. சந்தான கோபாலன் உள்பட ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story