ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை


ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2023 1:43 AM IST (Updated: 7 Jun 2023 6:20 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியரான இவர் உடல்நல பாதிப்பு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story