வளர்ச்சி பணிகளை ஆய்வு


வளர்ச்சி பணிகளை ஆய்வு
x

வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குகன்பாறையில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஊராட்சி ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் கணேசன், துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story