ரூ.84 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.84 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிலம்பிநாதன்பேட்டையில் ரூ.84 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கடலூர்

நெய்வேலி:

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான சாலை திட்டத்தின் கீழ் சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், உதவி பொறியாளர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், அவைத்தலைவர் ராஜா, முருகன், மணிகண்டன், மணிவாசகம், கணேசன், ஆறுமுகம், அருள்சந்திரன், சிவமணி, செல்வகுமார், ராம் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story