டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 380 மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 380 மதுபாட்டில்கள் கொள்ளை
x

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 380 மதுபாட்டில்கள் கொள்ளை நடந்துள்ளது.

திருவாரூர்

கோட்டூர்:-

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கடையின் சுவரில் துளையிட்டு கடையில் இருந்த 380 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story