மாவட்ட அறிவியல் மையத்தில் ரோபாடிக் பயிற்சி பட்டறை

மாவட்ட அறிவியல் மையத்தில் ரோபாடிக் பயிற்சி பட்டறை
x

மாவட்ட அறிவியல் மையத்தில் ரோபாடிக் பயிற்சி பட்டறை

வேலூர்

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ரோபாடிக் பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் தொடங்கியது.

2-வது நாளாக நேற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.

இதில் இவி-3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறைபடுத்துதல் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.

இதில் 30 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் செய்திருந்தார்.

Next Story