அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை:
தக்கலை பழைய பஸ் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளில் ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்களை அதிக பாரத்தில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 3 லாரிகளுக்கும் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire