சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு


சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
x

சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்தார்.

சேலம்

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பதிவேடுகளை சரியான முறையில் பராமரித்து வந்த போலீஸ் நிலையத்தில் இருந்த எழுத்தர்களுக்கு அவர் ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



Next Story