சேலம் சுகவனேசுவரர் கோவில் அர்ச்சகர் பணிநீக்கம்


சேலம் சுகவனேசுவரர் கோவில் அர்ச்சகர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 28 April 2023 1:00 AM IST (Updated: 28 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம், தற்காலிக பணியில் இருந்த அர்ச்சகர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் அர்ச்சகர் மீது கோவில் உதவி ஆணையாளர் சரவணன் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உதவி ஆணையாளர் சரவணன் தெரிவித்தார்.


Next Story